தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறியாமையாகிய மயக்கம் ; துயரம் ; கல்லாமை ; காமம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கல்லாமை. காணாக் குருடராச் செய்வது மம்மர் (நான்மணி 24). 3. Illiteracy;
  • மயக்கம். மம்மர்கொண் மாந்தர்க் கணங்காகும் (நாலடி 14). 2. Delusion;
  • துக்கம். (பிங்.) மம்ம ரறுக்கும் மருந்து கண்டாய் (தேவா. 845, 8). 1. Distress, sorrow, affliction;
  • காமம். (W.) 4. Lasciviousness, lust;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. vexation, துன்பம்; 2. lust, மோகம்.

வின்சுலோ
  • [mmmr] ''s.'' Distress, affiction, துன்பம். 2. Lasciviousness, lust, மயக்கம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Distress, sorrow,affliction; துக்கம். (பிங்.) மம்ம ரறுக்கும் மருந்துகண்டாய் (தேவா. 845, 8). 2. Delusion; மயக்கம்.மம்மர்கொண் மாந்தர்க் கணங்காகும் (நாலடி, 14). 3.Illiteracy; கல்லாமை. காணாக் குருடராச் செய்வதுமம்மர் (நான்மணி. 24). 4. Lasciviousness, lust;காமம். (W.)