தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறையிரந்து வேண்டுதல் ; வழக்காடுதல் ; பிறர்க்காக வழக்கெடுத்துரைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறையிரந்து வேண்டுதல். வஞ்சியையாவி வௌவலை யென்றான் மன்றாடா (சேதுபு. கோடி. 39). 1.To pray, entreat, implore, petition, supplicate;
  • வழக்காடுதல். (பெரியபு. தடுத்தாட்.48.) 2. To carry on litigation;
  • பிறர்க்காக வழக்கெடுத்துரைத்தல். நித்யசூரிகள் காரியத்துக்கும் . . . மன்றாடுவர்களிறே (திவ்.பெரியாழ். 4,5,7, வ்யா.). 3. To intercede, plead the cause of another;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இரந்துகேட்டல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < மன்று +ஆடு-. 1. To pray, entreat, implore, petition,supplicate; குறையிரந்து வேண்டுதல். வஞ்சியையாவி வௌவலை யென்றான் மன்றாடா (சேதுபு. கோடி.39). 2. To carry on litigation; வழக்காடுதல். (பெரியபு. தடுத்தாட். 48.) 3. To intercede,plead the cause of another; பிறர்க்காக வழக்கெடுத்துரைத்தல். நித்யசூரிகள் காரியத்துக்கும் . . .மன்றாடுவர்களிறே (திவ். பெரியாழ். 4, 5, 7, வ்யா.).