தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலைபெறுதல் ; தங்குதல் ; பொருந்துதல் ; விடாது முயலுதல் ; உறுதியாய் நிற்றல் ; அடுத்தல் ; மிகுதல் ; ஆடையைத் தூக்கிப் பிடித்துக்கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விடாது முயலுதல். (W.) 4. To persevere;
  • உறுதியாய் நிற்றல். (W.) 5.To be steady;
  • மிகுதல். மன்னிய வேதந்தரும் (ஆசாரக். 96).--tr. 6. To abound;
  • ஆடையைத் தூக்கிப் பிடித்துக் கொள்ளுதல். சீலையை மன்னிக்கொள். Loc. 2. To pull or tuck up one's clothes, as in crossing a river;
  • தங்குதல். உத்திரை வயிற்றின் மன்னிய குழவி (பாகவத. 1, பரிட்சத்து வின்றோ. 1). 2. To remain long; to stay;
  • நிலைபெறுதல். மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை (குறள், 556). 1. To be permanent; to endure;
  • அடுத்தல். (பிங்.) 1. To go near, approach;
  • பொருந்துதல். மன்னாசொகினம் (பு. வெ.10, 11). 3. To agree;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. To bepermanent; to endure; நிலைபெறுதல். மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை (குறள், 556). 2.To remain long; to stay; தங்குதல். உத்திரைவயிற்றின் மன்னிய குழவி (பாகவத. 1, பரிட்சத்து
    -- 3130 --
    வின்றோ. 1). 3. To agree; பொருந்துதல். மன்னாசொகினம் (பு. வெ. 10, 11). 4. To persevere;விடாது முயலுதல். (W.) 5. To be steady; உறுதியாய் நிற்றல். (W.) 6. To abound; மிகுதல். மன்னிய வேதந்தரும் (ஆசாரக். 96).--tr. 1. To go near,approach; அடுத்தல். (பிங்.) 2. To pull or tuckup one's clothes, as in crossing a river; ஆடையைத் தூக்கிப் பிடித்துக்கொள்ளுதல். சீலையை மன்னிக்கொள். Loc.