தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசாங்கத்தாரால் மன்னிப்புப்பெற்றுச் சாட்சிகூறுங் குற்றவாளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசாங்கத்தாரால் மன்னிப்புப் பெற்றுச் சாட்சிகூறும் குற்றவாளி. (C. G.) Approver, accused who has been tendered a pardon;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மன்னாப்பு +. Approver, accusedwho has been tendered a pardon; அரசாங்கத்தாரால் மன்னிப்புப் பெற்றுச் சாட்சிகூறும் குற்றவாளி. (C. G.)