தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீட்டுக்குரியவளான மனைவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (வீட்டுக்குரியவள்) மனைவி தொல்குடியின் மக்கட்பெறலின் மனைக்கிழத்தி (திரிகடு. 64). Wife, as mistress of the house;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மனையாட்டி.

வின்சுலோ
  • ''s.'' A wife, மனைவி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Fem.of மனைக்கிழவன். Wife, as mistress of the house;[வீட்டுக்குரியவள்] மனைவி. தொல்குடியின் மக்கட்பெறலின் மனைக்கிழத்தி (திரிகடு. 64).