தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள்ளக்கிளர்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உற்சாகம். தலைவன் இன்ப நுகர்கின்ற மனவெழுச்சியை (கலித். 41, உரை). Excitement, exultation;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மனவூக்கம்.

வின்சுலோ
  • ''v. noun.'' Energy, persevering application.
  • ''v. noun.'' Excitement, energy, ambition; [''ex'' எழுச்சி.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Excitement, exultation; உற்சாகம். தலைவன் இன்பநுகர்கின்ற மனவெழுச்சியை (கலித். 41, உரை).