தமிழ் - தமிழ் அகரமுதலி
    உளப்பாங்கு ; மனம் ஒருநிலையில் நிற்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உளப்பாங்கு. தோள் குன்றினு முயர்ந்த தென்றான் மனநிலை கூறலாமோ (கம்பரா. அங்கதன்றூ. 10). 1. State of mind;
  • மனம் ஒருநிலையில் நிற்கை. (W.) 2. Steadiness of mind; firmness of will;

வின்சுலோ
  • ''s.'' Steadiness of mind, firmness of will.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.State of mind; உளப்பாங்கு. தோள் குன்றினுமுயர்ந்த தென்றான் மனநிலை கூறலாமோ (கம்பரா. அங்க தன்றூ. 10). 2. Steadiness of mind; firmnessof will; மனம் ஒருநிலையில் நிற்கை. (W.)