தமிழ் - தமிழ் அகரமுதலி
    அந்தக்கரணமாகிய சான்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அந்தக்கரணமாகிய சான்று. Conscience;

வின்சுலோ
  • ''s.'' Conscience, the moral or mental witness. அவரவர்மனசே அவரவருக்குச் சாட்சி. Every one's conscience is his best witness.
  • ''s.'' Testimony of the mind. conscience, as மனோசாட்சி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Conscience; அந்தக்கரணமாகிய சான்று.