தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனமொடுங்குதல் ; மனவமைதி கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனமொடுங்குதல் நின்னைக்கண்டு மனங்குவிந்த என்னுடைய (கலித்.118, உரை). 2. To be depressed in spirits;
  • மனவமைதி கொள்ளுதல். (யாழ். அக.) 1. To attain peace of mind or tranquillity;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. 1. To attain peace of mind or tranquillity;மனவமைதி கொள்ளுதல். (யாழ். அக.) 2. To bedepressed in spirits; மனமொடுங்குதல். நின்னைக்கண்டு மனங்குவிந்த என்னுடைய (கலித். 118, உரை).