தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூழ்வினையில் தேர்ந்தவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மந்திராலோசனையில் தேர்ந்தவர். தொண்டைமான்முதன் மந்திரபாரகர் சூழ்ந்து தன்கழல் குடியிருக்கவே (கலித். 314). Experienced counsellors;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Experienced counsellors; மந்திராலோசனையில் தேர்ந்தவர். தொண்டைமான்முதன் மந்திரபாரகர்சூழ்ந்து தன்கழல் சூடியிருக்கவே (கலிங். 314).