தமிழ் - தமிழ் அகரமுதலி
    மந்திரசெபத்துக்குரிய பண்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மந்திரசெபத்துக்குரிய பண்டம். மானுரிமடியு மந்திரக் கலப்பையும் (பெருங். உஞ்சைக். 36, 226) Bag of articles used while reciting a mantra;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< மந்திரம் +. Bag of articles used while reciting a mantra; மந்திரசெபத்துக்குரிய பண்டம். மானுரிமடியு மந்திரக் கலப்பையும் (பெருங். உஞ்சைக். 36,226).