தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேகமூட்டம் ; ஐவகைத் தருவிலொன்று ; முள்முருக்கு ; செம்பரத்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேகமூட்டமான நிலை. மழையும் மந்தாரமும் வந்தன (தஞ்சைவா. 99). Cloudiness; murkiness;
  • பஞ்சதருக்களுள் ஒன்று. மந்தாரத்திற் றாரம்பயின்று மந்தம் முரல்வண்டு சடைவானத் தடலரைசே (திருவாச 6, 36). 1. A tree of svarga, one of paca-taru, q.v.;
  • முண்முருங்கை. (பதார்த்த. 617.) 2. Indian coral-tree;
  • See செம்பரத்தை. மந்தாரமாலை மலர் வேய்ந்து வண்டு முரன்றுபாட (சீவக. 1959). 3. Shoe flower.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. gloominess, cloudiness; 2. one of the five trees of Swerga; 3. the shoe-flower shrub, செம்பரத் தை, hibiscus rosa sinensis; 3. a thorny species of butea frondosa, முள் முருங்கை. மந்தாரகாசம், a kind of asthma. மந்தாரமாயிருக்க, மந்தாரம் போட, to become cloudy or be overcast.

வின்சுலோ
  • [mantāram] ''s.'' Cloudiness, darkness, gloominess, the state of being overcast, மேகமூடியதன்மை. ''(c.)''
  • [mantāram] ''s.'' One of the five trees of Swerga. See ஐந்தரு. W. p. 643. MAN DARA. 2. The shoe-flower shrub, செம்பரத் தை. Hibiscus Rosa Sinensis. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. மந்தம் +ஆர்-. [T. mandāramu.] Cloudiness; murkiness;மேகமூட்டமான நிலை. மழையு மந்தாரமும் வந்தன(தஞ்சைவா. 99).
  • n. < mandāra. 1.A tree of Svarga, one of pañca-taru, q.v.; பஞ்சதருக்களுள் ஒன்று. மந்தாரத்திற் றாரம்பயின்று மந்தம்முரல்வண்டு . . . சடைவானத் தடலரைசே (திருவாச.6, 36). 2. Indian coral-tree; முண்முருங்கை.(பதார்த்த. 617.) 3. Shoe flower. See செம்பரத்தை. மந்தாரமாலை மலர் வேய்ந்து . . . வண்டுமுரன்றுபாட (சீவக. 1959).