- மந்தானுசந்தானம் mantāṉucantā-ṉamn. < manda +. Slight worldly activity; அற்பமான பிரவிர்த்தி. சுழ்த்திப் பாலாதிபோல மந் தானுசந்தானமாதலிற்றேகாதி செறியபிமானங் கழன் றும் (வேதா. சூ. 159).
- n. < mandā-nila. Southern breeze, as gentle; தென்றல்.மந்தானிலம் வந்தசை பந்தரின் (பெரியபு. மூர்த்தி. 6).
|