தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குழந்தையை வெளியேற்றுவதற்குப் போதாத இடுப்புவலி (இங். வை.) Inefficient action of the uterus;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • மந்தப்பிரசவவேதனை manta-p-pira-cava-vētaṉain. < மந்தப்பிரசவம் +. Hard andprolonged labour pains; தாமதமாகப் பிள்ளைபிறப்பதாலுண்டாம் துன்பம்.
  • n.< id. +. Inefficient action of the uterus;குழந்தையை வெளியேற்றுவதற்குப் போதாத இடுப்புவலி. (இங். வை.)