தமிழ் - தமிழ் அகரமுதலி
    களிப்பு ; மயக்கம் ; யானைமதம் ; பைத்தியம் ; செருக்கு ; ஊமத்தஞ்செடி ; எருமைக்கடா ; குயில் ; மத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மயக்கம். மத்தமாம் பிணிநோய்க்கு (தேவா. 426, 3). 2. Bewilderment;
  • யானை மதம். (திருக்கோ. 388, உரை.) 3. Frenzy, as of a must elephant;
  • மத்து. ஆய்மகள் மத்தம் பிணித்த கயிறுபோல் (கலித்.110) Churning stick;
  • செருக்கு. (உரி. நி.) 5. Pride, haughtiness;
  • மத்தநன் மாமலரும் மதியும் வளர் (தேவா. 923, 8). 6. Purple stramony. See கருவூமத்தை.
  • எருமைக்கடா. (யாழ். அக.) 7. Buffalo;
  • குயில். (யாழ். அக.) 8. Cuckoo;
  • களிப்பு. மத்தக்கரியுரியோன் (திருக்கோ. 388). 1. Intoxication from liquor; passion, lust;
  • பைத்தியம். மத்த மனத்தொடு மாலிவ னென்ன (திருவாச. 5, 3). 4. Madness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. pleasure, களிப்பு; 2. passion, furiousness, மதம்; 3. intoxication, வெறி; 4. a churning stick, மத்து; 5. the thorn-apple, ஊமத்தை. மத்தகீசன், an elephant so called from its excitability. மத்தப்பிரமத்தன், an insane person, மதோன்மத்தன். மத்தவாரணம், an elephant in rut; 2. a pillow having a half-moon shape.

வின்சுலோ
  • [mattam] ''s.'' Pleasure, gladness, delight, களிப்பு. 2. Intoxication from liquor, pride, passion, or lust; furiousness, உன்மத்தம். 3. The thorn-apple, a strong narcotic, Datu ra fastuosa, ஊமத்தம். W. p. 634. MATTA. 4. Churning-stick, as மத்து. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < matta. 1. Intoxication from liquor; passion, lust; களிப்பு.மத்தக்கரியுரியோன் (திருக்கோ. 388). 2. Bewilderment; மயக்கம். மத்தமாம் பிணிநோய்க்கு (தேவா.426, 3). 3. Frenzy, as of a must elephant; யானைமதம். (திருக்கோ. 388, உரை.) 4. Madness; பைத்தியம். மத்த மனத்தொடு மாலிவ னென்ன (திருவாச.5, 3). 5. Pride, haughtiness; செருக்கு. (உரி. நி.)6. Purple stramony. See கருவூமத்தை. மத்தநன்மாமலரும் மதியும் வளர் (தேவா. 923, 8). 7. Buffalo;எருமைக்கடா. (யாழ். அக.) 8. Cuckoo; குயில்.(யாழ். அக.)
  • n. < mantha. Churningstick; மத்து. ஆய்மகள் மத்தம் பிணித்த கயிறுபோல்(கலித். 110).