தமிழ் - தமிழ் அகரமுதலி
    மதகுணம் ; யானை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானை. 2. Elephant;
  • மதகுணம். 1. Rutted condition;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மதகுணம், யானை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < matta + guṇa. (யாழ். அக.) 1. Rutted condition; மதகுணம். 2. Elephant; யானை.