தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிறைச்சந்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மதிப்பிள்ளை. செழுமதிப் பாகென வாருகிர் குறைத்து (பெருங். இலாவாண. 4, 186).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. பாகு.See மதிப்பிள்ளை. செழுமதிப் பாகென வாருகிர்குறைத்து (பெருங். இலாவாண. 4, 186).