தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோட்டைமதிலின் கதவிலிடுங் கணையமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோட்டை மதிலின் கதவிலிடுங் கணையமரம். மதின்மரமுருக்கி (பதிற்றுப். 15). Cross-bar on the door of a fortified wall;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Cross-bar on the door of a fortified wall;கோட்டை மதிலின் கதவிலிடுங் கணையமரம். மதின்மரமுருக்கி (பதிற்றுப். 15).