தமிழ் - தமிழ் அகரமுதலி
    புத்திக்குறைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புத்தியீனம். (W.) Folly, stupidity ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அறிவின்மை.

வின்சுலோ
  • ''v. noun.'' [''appel.'' மதிகேடன், மதிகெட்டவன்.] Folly, stupidity, pre posterousness, புத்தியீனம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மதி +. Folly,stupidity; புத்தியீனம். (W.)