தமிழ் - தமிழ் அகரமுதலி
    அமரும் பலகை ; சிறுபீடம் ; மணமேடை ; யானைமேற்றவிசு ; பலகை ; வெட்டுக்கருவியின் அடிக்கட்டை ; பாதம் வைக்கும் படி ; பருத்தியினின்று பஞ்சுபிரிக்குங் கருவி ; தேங்காய் துருவலகு ; மழுங்கலாயுதம் ; மழுங்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெட்டுக்கருவியின் அடிக்கட்டை. (ஐங்குறு.) 5. Wooden base for cutting instruments;
  • பாதம் வைக்கும் படி. (யாழ். அக.) 6. Foot-stool;
  • பருத்தியினின்று பஞ்சு பிரிக்குங் கருவி. (W.) 7. Instrument for ginning cotton;
  • தேங்காய்த் துருவலகு. (யாழ். அக.) 8. Instrument for scraping coconut;
  • மழுங்கலாயுதம். (J.) 1. Blunt instrument;
  • மழுங்கல். (யாழ். அக.) 2. Bluntness;
  • ஆசனப்பலகை. நூலே கரகமுக்கோல் மணையே (தொல். பொ. 626). 1. Low, wooden seat;
  • மணமேடை முதலியன. (பிங்.) 2. Low, earthen dais;
  • யானைமேற்றவிசு. (பிங்.) 3. Howdah;
  • பலகை. கடலம் பவளம் மணையில் (சீவக. 922). 4. Board, plank;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a low-stool or seat, பாத படி; 2. an instrument to clean cotton; 3. bluntness, மழுங்கல். மணைக்கத்தி, a blunt knife.

வின்சுலோ
  • [mṇai] ''s.'' A low seat or stool, சிறுபீடம். (சது.) 2. Bluntness, மழுங்கல். 3. ''[prov.]'' A blunt instrument, மழுங்கலாயுதம். 4. [''with'' பருத்தி.] An instrument for cleaning cot ton, பருத்திமணை. ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. மண்ணு-. [K. maṇe.]1. Low, wooden seat; ஆசனப்பலகை. நூலே கரகமுக்கோல் மணையே (தொல். பொ. 626). 2. Low,earthen dais; மணமேடை முதலியன. (பிங்.) 3.Howdah; யானைமேற்றவிசு. (பிங்.) 4. Board,plank; பலகை. கடலம் பவளம் மணையில் (சீவக. 922).5. Wooden base for cutting instruments;வெட்டுக்கருவியின் அடிக்கட்டை. (ஐங்குறு.) 6.Foot-stool; பாதம் வைக்கும் படி. (யாழ். அக.) 7.Instrument for ginning cotton; பருத்தியினின்றுபஞ்சு பிரிக்குங் கருவி. (W.) 8. Instrument forscraping coconut; தேங்காய்த் துருவலகு. (யாழ்.அக.)
  • n. < மண்ணை. 1. Bluntinstrument; மழுங்கலாயுதம். (J.) 2. Bluntness;மழுங்கல். (யாழ். அக.)