தமிழ் - தமிழ் அகரமுதலி
    முத்துமாலை ; இரத்தினமாலை ; அக்கமாலை ; உருத்திராக்கம் முதலிய மணிகளாலான மாலை ; வீரக்கழல் ; பாதசாலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீரக்கழல். 5. cf. அணிவடம். Warrior's ankle-ring;
  • இரத்தினசரம். 1. String of gems;
  • உருத்திராக்கம் முதலிய மணிகளாலான மாலை. 2. String of Rudrākṣa or other beads;
  • முத்துமாலை. 3. String of pearls;
  • பாதசாலம். 4. Anklet;

வின்சுலோ
  • ''s.'' Any string of beads or pearls.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (யாழ்.அக.) 1. String of gems; இரத்தினசரம். 2.String of Rudrākṣa or other beads; உருத்திராக்கம் முதலிய மணிகளாலான மாலை. 3. String ofpearls; முத்துமாலை. 4. Anklet; பாதசாலம். 5.cf. அணிவடம். Warrior's ankle-ring; வீரக்கழல்.