தமிழ் - தமிழ் அகரமுதலி
    மணிபோலும் நிறத்தினையுடைய நீர் ; இரத்தினத்திலுள்ள நீர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மணிபோலும் நிறத்திணையுடைய நீர். மணிநீரு மண்ணும் மலையும் (குறள், 642). 1. Dark blue water, as in a tank;
  • இரத்தினத்திலுள்ள நீர். 2. Water of a gem;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மணி +. 1. Darkblue water, as in a tank; மணிபோலும் நிறத்தினையுடைய நீர். மணிநீரு மண்ணும் மலையும் (குறள்,642). 2. Water of a gem; இரத்தினத்துள்ள நீர்.