தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரத்தினமாலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரத்தினமாலை. பொன்னாண் கோத்த நன்மணிக்கோவை (மணி. 3, 133). Necklace of gems;

வின்சுலோ
  • ''s.'' A necklace of beads; also of pearls, &c.
  • ''s.'' A string of beads, a necklace.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Necklace of gems; இரத்தினமாலை. பொன்னாண்கோத்த நன்மணிக்கோவை (மணி. 3, 133).