தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : மணவாளன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மணமகன். நித்தமணாளர் நிரம்பவழகியர் (திருவாச. 17, 3). 1. Bridegroom;
  • கணவன். மானேர் நோக்கி மணாளா போற்றி (திருவாச. 4, 135). 2. Husband;

வின்சுலோ
  • [mṇāḷṉ ] . See மணம்,''marriage.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மணம் +. 1.Bridegroom; மணமகன். நித்தமணாளர் நிரம்பவழகியர் (திருவாச. 17, 3). 2. Husband; கணவன்.மானேர் நோக்கி மணாளா போற்றி (திருவாச. 4, 135).