தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும் உபதேசரத்தினமாலை முதலிய நூல்கள் இயற்றியவருமான தென்கலை ஸ்ரீவைஷ்ணவ ஆசாரியர். An ācārya of the Teṉkalai šrī Vaiṣṇavas, author of Upatēca-rattiṉa-mālai and other works, 14th c.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. An Ācārya of the Teṉkalai Šrī Vaiṣṇavas,author of Upatēca-rattiṉa-mālai and otherworks, 14th c.; 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும்உபதேசரத்தினமாலை முதலிய நூல்கள் இயற்றியவருமான தென்கலை ்ரீவைஷ்ணவ ஆசாரியர்.