தமிழ் - தமிழ் அகரமுதலி
    எழுவகைத் தாளத்துள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சத்ததாளத்தொன்று. (பிங்.) (பரத. தாள.19.) (Mus.) A variety of time-measure, one of catta-tāḷam, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. time in music, ஓர்தாளம்.

வின்சுலோ
  • [maṭṭiyam] ''s.'' Time in music. See சத்த தாளம், under தாளம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. madhya.(Mus.) A variety of time-measure, one ofcatta-tāḷam, q. v.; சத்ததாளத்தொன்று. (பிங்.)(பரத. தாள. 19.)