தமிழ் - தமிழ் அகரமுதலி
    அளவறிதல் ; மதிப்பிடுதல் ; பழகியறிதல் ; ஒப்பிடுதல் ; குறிப்பறிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மதிப்பிடுதல். (W.) 1. To guess, make a rough estimate;
  • பழகியறிதல். (W.) 2. To bear in mind so as to recognise or identify; to know well;
  • ஒப்பிடுதல். (W.) -intr. 3. To liken, compare with;
  • அளவேற்படுத்துதல். (W.) 1. To fix a limit; to stint;
  • குறிப்பறிதல். (யாழ். அக.) 2. To understand indications;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < மட்டு +. tr.1. To guess, make a rough estimate; மதிப்பிடுதல். (W.) 2. To bear in mind so as torecognise or identify; to know well; பழகியறிதல்.(W.) 3. To liken, compare with; ஒப்பிடுதல். (W.)--intr. 1. To fix a limit; to stint; அளவேற்படுத்துதல். (W.) 2. To understand indications; குறிப்பறிதல். (யாழ். அக.)