தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆசாரச்சீலை வைக்கும் ஓலைக்கூடை. 1. Ola basket for keeping cloths ceremonially pure;
  • அரைமடியிலமைக்கும் வெற்றிலைபாக்குப் பை. (W.) 2. Betel pouch carried in the waist-fold;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கொட்டைப்பெட்டி.

வின்சுலோ
  • ''s. [prov.]'' A betel-pouch carried in the waist-fold.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மடி +. 1.Ola basket for keeping cloths ceremoniallypure; ஆசாரச்சீலை வைக்கும் ஓலைக்கூடை. 2.Betel pouch carried in the waist-fold; அரைமடியிலமைக்கும் வெற்றிலைபாக்குப் பை. (W.)