தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறுவரம்பு ; படகு ; சணல்நார் ; காண்க : சணல் ; குறுமாடி ; மூடுபனி ; சுங்கம்வாங்கி ; புல்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறுமாடி. Loc. 3. cf மச்சு1. Gable;
  • மூடுபனி. Loc. Fog;
  • படகு. (W.) Cargo boat with a raised platform;
  • சணல் நார். 2. Hemp fibre;
  • சுங்கம்வாங்கி. (W.) Pimp, pander;
  • சிறுவரம்பு. (W.) 2. cf. மஞ்சில்1. Ridge between garden beds;
  • See சணல். 1. Sunnhemp.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of small boat, படகு; 2. a raised ridge between gardenbeds, சிறுவரம்பு; 3. a pimp, சங்கம் வாங்கி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பேடகம், பேழை.

வின்சுலோ
  • [mñci] ''s.'' A kind of small boat, பத் தாசு. 2. ''(Beschi.)'' A raised ridge between garden beds, சிறுவரம்பு. (See மஞ்சில்.) 3. ''(c.)'' Fibre of the மரல் shrub, மரல்நார், Sans eviera zeyl. 4. ''[Malay.]'' A pimp, a pander, சங்கம்வாங்கி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [K. mañji.] 1. Sunn-hemp. See சணல். 2. Hemp fibre; சணல்நார்.
  • n. 1. cf. mañca. [M.mañji.] Cargo boat with a raised platform;படகு. (W.) 2. cf. மஞ்சில். Ridge betweengarden beds; சிறுவரம்பு. (W.) 3. cf. மச்சு.Gable; குறுமாடி. Loc.
  • n. < மஞ்சு. Fog; மூடுபனி. Loc.
  • n. [T. mañcu, K. mañju.]Pimp, pander; சுங்கம்வாங்கி. (W.)