தமிழ் - தமிழ் அகரமுதலி
    செவ்வாய்க்கிழமை ; நல்ல நாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நல்லநாள். (W.) 1. Auspicious day, as Monday or Wednesday, or a day when there is a favourable configuration of the planets;
  • . 2. See மங்களவாரம்.

வின்சுலோ
  • ''s.'' An auspicious day, commonly Monday or Wednesday, or any day on which there is a favorable configuration of the planets, நல்லநாள். 2. See மங்கலன்.
  • ''s.'' Tuesday as the day of Mars, செவ்வாய். 2. See மங்கலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Auspicious day, as Monday or Wednesday,or a day when there is a favourable configuration of the planets; நல்லநாள். (W.) 2. Seeமங்களவாரம்.