தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வடமொழியில் பாண்டவ சரிதத்தைக்கூறும் வியாசபாரதம். 1. The great Sanskrit epic, dealing with the story of the Pāṇdavas, by the sage Vyāsa;
  • பெருந்தேவனார், வில்லிபுத்தூரர், நல்லாப்பிள்ளை என்பார் தமிழில் இயற்றிய பாரத நூல்கள். 2. The Tamil renderings of the Mahābhārata, by Peruntēvaṉār, Villiputtūrar and Nallāppiḷḷai;

வின்சுலோ
  • ''s.'' Mahab'harat, the great epic poem; so called from its having outweighed the four Vedas, when weigh ed by the Rishis in a scale.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Mahā-bhārata. 1. The great Sanskrit epic, dealingwith the story of the Pāṇḍavas, by the sageVyāsa; வடமொழியில் பாண்டவ சரிதத்தைக் கூறும்வியாசபாரதம். 2. The Tamil renderings of theMahābhārata, by Peruntēvaṉār, Villiputtūrarand Nallāppiḷḷai; பெருந்தேவனார், வில்லிபுத்தூரர்,நல்லாப்பிள்ளை என்பார் தமிழில் இயற்றிய பாரதநூல்கள்.