தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொய் , கொலை , களவு , கள் , காமம் , என்னும் ஐம்பெரும் பாதகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகாபாதகந் தீர்த்த திருவிளையாடல். (திருவாலவா.) The five heinous crimes. See பஞ்சமாபாதகம்.

வின்சுலோ
  • --மகாபாவம், ''s.'' Crime of the highest magnitude. See பஞ்சமாபாத கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahā-pātaka. The five heinous crimes. See பஞ்சமாபாதகம். மகாபாதகந் தீர்த்த திருவிளையாடல். (திருவாலவா.)