தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாநாடு ; ஆயிரங்கோடாகோடி ; குபேரன் நிதியினுள் ஒன்று ; எலும்பு ; நெற்றி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குபேரன் நிதியினொன்று. (பிங்.) 2. A treasure of Kubēra;
  • ஆயிரம் கோடாகோடி. (பிங்.) (த. நி. போ. 25.) 1. A great number, hundred thousand billions;
  • நெற்றி. (யாழ். அக.) 3. Forehead;
  • மானுடவெலும்புவகை. (யாழ். அக.) 4. A human bone,
  • மகாநாடு. (W.) Great council of a nation;

வின்சுலோ
  • ''s.'' A hundred billions. 2. As மகாநாடு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob.mahā-saṅgha. Great council of a nation;மகாநாடு. (W.)
  • n. < mahā-šaṅkha. 1. A great number, hundred thousandbillions; ஆயிரம் கோடாகோடி. (பிங்.) (த. நி. போ.25.) 2. A treasure of Kubēra; குபேரன் நிதியினொன்று. (பிங்.) 3. Forehead; நெற்றி. (யாழ்.அக.) 4. A human bone; மானுடவெலும்புவகை.(யாழ். அக.)