தமிழ் - தமிழ் அகரமுதலி
    புண் ; அம்மைக்கொப்புளம் ; கொப்புளிப்பான் ; அம்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அம்மைக் கொப்புளம். (சங். அக.) 2. Pock in smallpox;
  • அம்மை. Colloq. 4. Smallpox;
  • கொப்புளிப்பான். (சங். அக.) 3. Measles;
  • புண். (W.) 1. Boil, tumour;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஸ்போடகம், s. a boil, கொப்பு ளம்; 2. small pox, chicken pox (a general term) வைசூரி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓர்நோய்.

வின்சுலோ
  • [pōṭakam] ''s.'' A boil. 2. The small pox, &c. See ஸ்போடகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sphōṭaka. 1.Boil, tumour; புண். (W.) 2. Pock in smallpox;அம்மைக் கொப்புளம். (சங். அக.) 3. Measles;கொப்புளிப்பான். (சங். அக.) 4. Smallpox;அம்மை. Colloq.