தமிழ் - தமிழ் அகரமுதலி
    இழக்கை ; மாற்று ; பொருளாதரவு ; தன்விருப்பு ; புகல் ; வாய்ப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரிகாரம். இதுக்கு ஒரு போக்கடி பாராதே (ஈடு, 1, 4, 4, ). 4. Remedy;
  • புகல். போக்கடி யற்ற தசை (ஈடு, 9, 1, 2). 5. Refuge;
  • அவகாசம். மேல் வார்த்தைசொல்கைக்கு ஒரு போக்கடியு மில்லை (ஈடு, 6, 2, 5). 6. Opportunity, scope;
  • இழக்கை. (W.) 1. Losing, loss;
  • பொருளாதரவு. போக்கடியற்றவன். (W.) 2. Pecuniary means;
  • சுயேச்சை. (W.) 3. Liberty of action;

வின்சுலோ
  • [pōkkṭi ] --போக்கன். See போக்கு.
  • ''v. noun.'' Losing, loss, இழத் தல். 2. Means, pecuniary means, வழிச் செலவு. 3. Liberty of action, such as wealth confers, சுயேச்சை. போக்கடியற்றவன். One who has no means.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < போக்கடி-. 1. Losing, loss; இழக்கை. (W.) 2. Pecuniary means;பொருளாதரவு. போக்கடியற்றவன். (W.) 3.Liberty of action; சுயேச்சை. (W.) 4. Remedy;பரிகாரம். இதுக்கு ஒரு போக்கடி பாராதே (ஈடு,1, 4, 4). 5. Refuge; புகல். போக்கடி யற்றதசை (ஈடு, 9, 1, 2). 6. Opportunity, scope;அவகாசம். மேல் வார்த்தைசொல்கைக்கு ஒரு போக்கடியு மில்லை (ஈடு, 6, 2, 5).