தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாங்குதல் ; சகித்தல் ; சுமத்தல் ; அணிதல் ; இளக்காரம் கொடுத்தல் ; மன்னித்தல் ; உத்தரவாதமாதல் ; தாமதித்தல் ; உவமையாகப் பெறுதல் ; சாந்தமாயிருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உத்தரவாதமேற்றல். 7. To take responsibility; to be accountable for;
  • தாமதித்தல். 8. To delay, postpone;
  • அணிதல். அம்மணி பொறித்திரென் றறைந்தான் (உபதேசகா. உருத்திராக். 44). 3. To put on, wear;
  • இளக்காரம் கொடுத்தல். (W.) 4. To indulge, allow;
  • மன்னித்தல். தம்மை யிகழ்ந்தமைதாம் பொறுப் பதன்றி (நாலடி, 58). 5. To excuse, overlook, forgive, pardon;
  • சகித்தல். பொறுக்கிலேனுடல் போக்கிடங் காணேன் (திருவாச. 23, 6). 6. To endure, tolerate, suffer;
  • சாந்தமாயிருத்தல் (W.) 1. To be patient, exercise forbearance;
  • பேச்சு முதலியவற்றில் இடையேநின்றுகொள்ளுதல். 2. To stop, wait, as in speaking or in eating; to desist;
  • விலைகொள்ளுதல். 3. To cost, as an article; to be spent or expended on;
  • தோணிதட்டிப்போதல். 4. To run aground, as a vessel; to strand;
  • மாட்டிக்கொள்ளுதல். (W.) 5. To become fixed, jammed, wedged in;
  • உத்தரவாதமாதல். (W.) 6. To devolve upon, as duty, responsibility, expense; to press heavily;
  • தாங்குதல். ஆலத்து . . . நெடுஞ்சினை வீழ்பொறுத்தாங்கு (புறநா. 58). 2. To bear with;
  • சுமத்தல். இசையிலா யாக்கை பொறுத்த நிலம் (குறள், 239). 1. To bear, sustain;
  • உவமையாகப்பெறுதல். உலம்பொறுக்கலாத தோளாய் (சீவக. 402.) -intr. 9. To be similar;

வின்சுலோ
  • ''v. noun.'' Forbearing, en during.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. [K. poṟu.]1. To bear, sustain; சுமத்தல். இசையிலா யாக்கைபொறுத்த நிலம் (குறள், 239). 2. To bear with;தாங்குதல். ஆலத்து . . . நெடுஞ்சினை வீழ்பொறுத்தாங்கு (புறநா. 58). 3. To put on, wear; அணிதல்.அம்மணி பொறித்திரென் றறைந்தான் (உபதேசகா.உருத்திராக். 44). 4. To indulge, allow; இளக்காரம் கொடுத்தல். (W.) 5. To excuse, overlook,forgive, pardon; மன்னித்தல். தம்மை யிகழ்ந்தமைதாம் பொறுப் பதன்றி (நாலடி, 58). 6. To endure,tolerate, suffer; சகித்தல். பொறுக்கிலேனுடல் போக்கிடங் காணேன் (திருவாச. 23, 6). 7. To takeresponsibility; to be accountable for; உத்தரவாதமேற்றல். 8. To delay, postpone; தாமதித்தல்.9. To be similar; உவமையாகப்பெறுதல். உலம்பொறுக்கலாத தோளாய் (சீவக. 402).--intr. 1. Tobe patient, exercise forbearance; சாந்தமாயிருத்தல். (W.) 2. To stop, wait, as in speaking or ineating; to desist; பேச்சு முதலியவற்றில் இடையேநின்றுகொள்ளுதல். 3. To cost, as an article; tobe spent or expended on; விலைகொள்ளுதல். 4.To run aground, as a vessel; to strand; தோணிதட்டிப்போதல். 5. To become fixed, jammed,wedged in; மாட்டிக்கொள்ளுதல். (W.) 6. Todevolve upon, as duty, responsibility, expense;to press heavily; உத்தரவாதமாதல். (W.)