தமிழ் - தமிழ் அகரமுதலி
    இலாஞ்சனையிடுதல் ; எழுதுதல் ; ஓவியம் வரைதல் ; தெறித்தல் ; பறிதல் ; கலைத்தல் ; தீச்சுடர் சிதறுதல் ; அழுந்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See பொறி1-, 1. (J.)
  • இலாஞ்சனையிடுதல். கெண்டையொடு பொறித்த குடுமியவாக (புறநா. 58.) 1. To impress, stamp, inscribe;
  • எழுதுதல். (பிங்.) தொய்யில் பொறித்த வனமுலை (கலித். 93). 2. To write, delineate;
  • சித்திரித்தல். பொறித்த வாழையின் கனியினை (பிரபுலிங். வசவண். 19). 3. To sketch, paint;
  • தெறித்தல். முலைத்தடஞ் சேதகம் பொறிப்ப (சீவக. 46). 4. To bespatter;
  • கலைத்தல். (W.)-intr. 5. To frustrate;
  • . 2. See பொறி1-,2. நெருப்பிடையிடை பொறித்தெழ (கம்பரா. வருண. 32).
  • அழுந்துதல். புலவியுட்பொறித்த புண் (கலித். 71, 11). 3. To be impressed or imprinted;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. 1. To impress, stamp, inscribe; இலாஞ்சனையிடுதல்.கெண்டையொடு பொறித்த குடுமியவாக (புறநா. 58.)2. To write, delineate; எழுதுதல். (பிங்.) தொய்யில்பொறித்த வனமுலை (கலித். 93). 3. To sketch,paint; சித்திரித்தல். பொறித்த வாழையின் கனியினை(பிரபுலிங். வசவண். 19). 4. To bespatter; தெறித்தல். முலைத்தடஞ் சேதகம் பொறிப்ப (சீவக. 46). 5.To frustrate; கலைத்தல். (W.)--intr. 1. Seeபொறி-, 1. (J.) 2. See பொறி-, 2. நெருப்பிடையிடை பொறித்தெழ (கம்பரா. வருண. 32). 3. Tobe impressed or imprinted; அழுந்துதல். புலவியுட்பொறித்த புண் (கலித். 71, 11).