தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறிஞ்சிநிலத் தலைவன் ; குறிஞ்சி நில வேடன் ; பொதியமலைக்குரியவனான பாண்டியன் ; இமயமலை ; மலைக்கு உரியவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறிஞ்சிநில வேடன். வேலுடைப் பொருப்பரங் குணர்வுற (கந்தபு. கடவுள்வா. 12). 2. Hunter of the hills;
  • குறிஞ்சிநிலத் தலைவன். (திவா.) 1. Chief of a hilly tract;
  • இமயமலை. பொருப்பன் மங்கைபங்கனை (தேவா. 1188, 6). 5. The Himalayas;
  • [பொதிய மலைக் குரியவன்] பாண்டியன். (கலித். 36.) 3. pandya king, as lord of Pothiyam;
  • மலைக்கு உரியவன். பொருப்பனைப் புனலாளொடு புன்சடை அருப்பனை (தேவா. 781, 9). 4. Lord of a hill;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Chiefof a hilly tract; குறிஞ்சிநிலத் தலைவன். (திவா.) 2.Hunter of the hills; குறிஞ்சிநில வேடன். வேலுடைப் பொருப்பரங் குணர்வுற (கந்தபு. கடவுள்வா. 12).3. Pandya king, as lord of Pothiyam; [பொதியமலைக் குரியவன்] பாண்டியன். (கலித். 36.) 4.Lord of a hill; மலைக்கு உரியவன். பொருப்பனைப்புனலாளொடு புன்சடை அருப்பனை (தேவா. 781, 9).5. The Himalayas; இமயமலை. பொருப்பன் மங்கைபங்கனை (தேவா. 1188, 6).