தமிழ் - தமிழ் அகரமுதலி
    குருதிவடியும் மூக்கு ; ஆண்குறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரத்தம் வடியும் மூக்கு. Bleeding nose;
  • ஆண்குறி. குழந்தை பொன்னாசியில் எறும்பு கடித்தது. Loc. Penis;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + நாசி.Bleeding nose; இரத்தம் வடியும் மூக்கு.
  • n. < id. + prob.ஆசு. Penis; ஆண்குறி. குழந்தை பொன்னாசியில்எறும்பு கடித்தது. Loc.