தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு மணப்பண்டவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகை வாசனைப்பண்டம். புழுகுபொன்னம்பர் பூவம்பர் பொங்கவே (திருக்காளத். பு. பஞ்சாக். 55). A kind of amber;

வின்சுலோ
  • ''s.'' Amber of a yellow color.
  • ''s.'' Amber of a gold color.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.A kind of amber; ஒருவகை வாசனைப்பண்டம்.புழுகுபொன்னம்பர் பூவம்பர் பொங்கவே (திருக்காளத்.பு. பஞ்சாக். 55).