தமிழ் - தமிழ் அகரமுதலி
    துளை ; பருமையானது ; சிறுமலை ; சிறுதூறு ; கற்பாறை ; மலை ; கரிகாடு ; காடு ; உடம்பு ; கடன் ; குற்றம் ; மீன்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பொற்றை (சிலப். 11, 68, அரும். உரை.)
  • . 1. See பொத்தல். பெத்தை யூன்சுவர் (திருவாச. 26, 7).
  • பருமையானது. colloq. Anything large, or bulky;
  • உடம்பு அழுக்குப் பேணும் பொத்தையே போற்றி (தேவ. 996, 1). 2. Body;
  • . See பேத்தை, 1.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. anything large, thick or bulky, பருமை; 2. the sea-frog, பிலாச்சை. பொத்தைக் கால், elephantiasis. பொத்தையன், (fem. பொத்தைச்சி), a fat bulky man.

வின்சுலோ
  • [pottai] ''s.'' Any thing large, thick, bulky, பருமை. 2. [''also'' பேத்தை.] The sea-frog. See பிலாச்சை. ''(Old Dic.)'' பொத்தைச்சுரைக்காய்போலே. Like a thick gourd, ''[plump.]''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. boddu, K. bojja.]Anything large, or bulky; பருமையானது. Colloq.
  • n. See பொற்றை. (சிலப்.11, 68, அரும். உரை.)
  • n. < பொத்து. 1. Seeபொத்தல். பொத்தை யூன்சுவர் (திருவாச. 26, 7). 2.Body; உடம்பு. அழுக்குப் பேணும் பொத்தையேபோற்றி (தேவா. 996, 1).
  • n. A fish. See பேத்தை, 1.