தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரவும் பகலும் பாடற்குரிய பண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரவும் பகலும் பாடற்கு உரிய பண். (சங். அக.) Musical mode fit to be sung during both day and night;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பொது +.(Mus.) Musical mode fit to be sung duringboth day and night; இரவும் பகலும் பாடற்கு உரியபண். (சங். அக.)