தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எல்லா மதத்தினர்க்கும் பொதுவாகிய சாமானிய தருமங்களை எடுத்துரைக்கும் நூல். (சித். மரபுகண். 1.) Treatise on fundamental principles acceptable to all religionists;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Treatiseon fundamental principles acceptable to allreligionists; எல்லா மதத்தினர்க்கும் பொதுவாகியசாமானிய தருமங்களை எடுத்துரைக்கும் நூல். (சித்.மரபுகண். 1.)