தமிழ் - தமிழ் அகரமுதலி
    யானை ; சிங்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானை. பொங்கடி படிகயம் (அகநா. 44). 1. Elephant;
  • சிங்கம். (நிகண்டு.) 2. Lion

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
யானை.

வின்சுலோ
  • [pongkṭi] ''s.'' An elephant--as being large footed, யானை; [''ex'' பொங்கு.] (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பொங்கு- +. 1.Elephant; யானை. பொங்கடி படிகயம் (அகநா. 44).2. Lion; சிங்கம். (நிகண்டு.)