தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளையது ; சிறுவன் ; குளிர் ; துன்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறுவன். பைதலை யித்தனை பொழுதுகொண் டிருப்பதோ (கம்பரா. பிணிவீட். 2). 2. Boy;
  • துன்பம். பைத லுழப்பதெவன் (குறள், 1172). 3. Sorrow, affiction;
  • குளிர் பனிப்படு பைதல் (பரிபா. 11, 75). 4. Cold, chilliness;
  • இளையது. பைதல் வெண்பிறை (தேவா. 628, 5). சிறுகிளிப் பைதலே (திவ். திருவாய். 9, 5, 6). 1. That which is young or small;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. of பை, sorrow, affliction, துன்பம்; 2. change of colour from love-sickness; 3. (பையல்) a boy.

வின்சுலோ
  • [paitl] ''s.'' [''for'' பையல்.] A boy. 2. As பைத்தல். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. That whichis young or small; இளையது. பைதல் வெண்பிறை(தேவா. 628, 5). சிறுகிளிப் பைதலே (திவ். திருவாய்.9, 5, 6). 2. Boy; சிறுவன். பைதலை யித்தனைபொழுதுகொண் டிருப்பதோ (கம்பரா. பிணிவீட். 2).3. Sorrow, affliction; துன்பம். பைத லுழப்பதெவன் (குறள், 1172). 4. Cold, chilliness; குளிர்.பனிப்படு பைதல் (பரிபா. 11, 75).