தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெரிய விசிறிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெரிய விசிறிவகை. (பிங்.) (சீவக. 1906, உரை.) A large, ornamental, circular fan;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓராலவட்டம்.

வின்சுலோ
  • ''s.'' A large kind of circular fan. See ஆலவட்டம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. A large, ornamental, circular fan; பெரியவிசிறிவகை. (பிங்.) (சீவக. 1906, உரை.)