தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூர்க்ககுணம் ; பைத்தியம் ; அறிவுக்குறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூர்க்ககுணம். இந்தப் பேய்த்தனமேன் (தாயு. பாயப்புலி. 23). 1. Fiendishness, ferociousness, devilishness;
  • பைத்தியம். Loc. 2. Madness;
  • அறிவீனம். (சங். அக.) 3. Foolishness;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அறிவின்மை.

வின்சுலோ
  • ''s.'' Fiendishness, fero ciousness, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Fiendishness, ferociousness, devilishness; மூர்க்ககுணம். இந்தப் பேய்த்தனமேன் (தாயு. பாயப்புலி.23). 2. Madness; பைத்தியம். Loc. 3. Foolishness; அறிவீனம். (சங். அக.)