தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு வாழைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாழைவகை. A kind of banana, s. tr., Musa oxtilis;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருவாழை.

வின்சுலோ
  • ''s.'' A kind of plantain, a medicinal fruit.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பேயன்+. A kind of banana, s. tr.Musa textilis;வாழைவகை.