தமிழ் - தமிழ் அகரமுதலி
    செல்வாக்கு ; அடுக்கு ; பெருக்கம் ; எருது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருக்கம். (தொல். சொல். 305.) 1. Bigness, greatness;
  • அடுக்கு. (தொல். சொல். 305, உரை.) 2. Pile;
  • செல்வாக்கு. அவன்பக்கற் பெற்றுடைய ரா யிருப்பர்களிறே (ஈடு, 6, 10, 2). 3. Influence;
  • எருது. பெற்றொன் றேறி (தேவா. 428, 8). 4. Bull;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. பெறு-. 1. Bigness,greatness; பெருக்கம். (தொல். சொல். 305.) 2.Pile; அடுக்கு. (தொல். சொல். 305, உரை.) 3.Influence; செல்வாக்கு. அவன்பக்கற் பெற்றுடையரா யிருப்பர்களிறே (ஈடு, 6, 10, 2). 4. Bull; எருது.பெற்றான் றேறி (தேவா. 428, 8).