தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசன் ; கடவுள் ; பெருமையிற் சிறந்தவன் ; மூத்தோன் ; பெருமாட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருமாட்டி. தங்கா விருப்பிற் றம்பெருமான் (சீவக.2608). 5. Lady ;
  • கடவுள். (திவா.) பெருமானுரை பிடித்தேம் (கம்பரா. நிகும்பலை.143). 4. God, as šiva, Viṣṇu ;
  • மூத்தோன். (திவா.) 3. Elder; elder brother;
  • பெருமையிற்சிறந்தோன். (பிங்.) 1. Nobleman, great person ;
  • அரசன்.(திவா.) 2. [M. perumān.] King;

வின்சுலோ
  • ''s.'' A prince, a king, அர சன். 2. A nobleman, பெருமையிற்சிறந்தோன். 3. An elder, an elder brother, மூத்தோன். 4. Siva, சிவன். 5. Vishnu, விஷ்ணு. 6. A guru, குரு. நான்தான்பெருமானென்றுவந்தார். He came calling himself a great man.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பெரு-மை. 1.Nobleman, great person; பெருமையிற்சிறந்தோன்.(பிங்.) 2. [M. perumān.] King; அரசன். (திவா.)3. Elder; elder brother; மூத்தோன். (திவா.) 4.God, as, Šiva, Viṣṇu; கடவுள். (திவா.) பெருமானுரை பிடித்தேம் (கம்பரா. நிகும்பலை. 143). 5.Lady; பெருமாட்டி. தங்கா விருப்பிற் றம்பெருமான்(சீவக. 2608).